News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu

கிங்பிஷர் விமான கட்டணத்தை குறைத்தது

Started by sajiv, Dec 08, 2008, 11:47 PM

Previous topic - Next topic

sajiv


புதுதில்லி கிங் பிஷர் விமான நிறுவனம்,  விமானக் கட்டணத்தை குறைத்துள்ளது.

750 கிலோ மீட்டர் வரை உள்ள தொலைவிற்கான கட்டணத்தில் 300 ரூபாயும், அதற்கு மேல் உள்ள தொலைவிற்கான கட்டணத்தில் 200 ரூபாயும் கிங் பிஷர் விமானங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. முழு நேரமும் இயங்கும் விமானங்களுக்கு 400 ரூபாய் வரை கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.