News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu

சென்னை வந்தது இங்கிலாந்து அணி

Started by sajiv, Dec 08, 2008, 11:43 PM

Previous topic - Next topic

sajiv



சென்னை டிச-11 ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி,சென்னையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் , இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். வீரர்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் பாதுகப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.