நிதி நெருக்கடி எதிரொலி: 2 லட்சம் வேலை இழப்ப&#

Started by sajiv, Nov 26, 2008, 04:54 AM

Previous topic - Next topic

sajiv


நியூயார்க் அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நியூயார்க் மாநிலத்தில் 2.25 லட்சம் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நியூயார்க் நகரில் மட்டும் 1.75 லட்சம் பேர் வேலையை இழக்க நேரிடம் என்றும், நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையை இழக்க நேரிடலாம் என்றும் நியூயார்க் மாநிலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.