News:

MyKidsDiary.in :: Capture your kids magical moment and create your Online Private Diary for your kids

Main Menu

மதுரையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரெயி

Started by sajiv, Nov 21, 2008, 05:38 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை (டிஎன்எஸ்)  மதுரையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரெயில்வே நவ-19 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (0626): மதுரையில் இருந்து இந்த ரயில் நவ-23 அன்று இரவு 11.55-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ-19 அன்று தொடங்கியது. (டிஎன்எஸ்)