ஆஸ்திரேலியாவில் எலி திண்ணும் செடி கண்டுப

Started by Sudhakar, Jan 29, 2008, 05:42 PM

Previous topic - Next topic

Sudhakar

Hi Acumen's

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கேப் யார்க் மலை உச்சியில் எலிகளை திண்ணும் செடியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தாவரம் பிட்சர் (Pitcher) வகை தாவரத்தின் ஒரு பிரிவாகும். இந்த சிறு தாவரம், சிறு சிறு எலிகளை சாப்பிடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் புதிய வகை தாவரத்திற்கு டெனாக்ஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் சார்லஸ் கிளார்க்கும், அவரது உதவியாளரும்தான் இந்த புதிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஜார்டின் ஆற்றுக்கு அருகே உள்ள சேற்றுப் பகுதியில் இந்த தாவரம் உள்ளது.  இருப்பினும் எந்த இடத்தில் அந்த எலி சாப்பிடும் தாவரம் உள்ளது என்பதை விஞ்ஞானி கிளார்க் வெளியிடவில்லை.

எலி சாப்பிடும் தாவரம் குறித்த தகவல் விஞ்ஞானிகளிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : Tamil News

Thanks & Regards,
:acumen ITAcumens