News:

Latest Movie Updates : Cinebuzz.in
Latest Update on Rajini Movie  Enthiran / Endhiran - Rajini - The Robot

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - rajoe

#3
Really...............
i will watch and say...
#4
Chat Box / Happy New Year 2011
Dec 31, 2010, 04:21 PM
Wish u happy New Year 2011
[smg id=7709 type=full]
#5
its really nice ............
#6
Hmm..........
Nice thanks for posting.............
#7
Yummy Piece of Cake's hmmm................
#8
Nice!!!!!!!!!
#9
Hi,

Can anyone solve my problem in gingly

my mobile model is :  nokia 5310 XP

[smg id=7676 type=full]
#10
[smg id=7637 type=full]
#11
Wish You many more Happy Returns Of The Day
BALA GANESH
[smg id=7586 type=full]

Mustafa Mustafa - Kadhal Desam - A.R.Rahman (HD)
#12
Hot News - InFocus / Re: Independence Day
Aug 15, 2010, 01:26 AM
[smg id=7584 type=full]
#14
Movies & Commercials / Re: Enthiran Trailer
Jul 31, 2010, 01:24 AM
ENDHIRAN ARIMA ARIMA FULL SONG NO FAKE FIRST ON NET


ENDHIRAN ARIMA ARIMA FULL SONG NO FAKE FIRST ON NET
#15
Predators Trailer


Predators Trailer
#16
Chat Box / Re: தின பலன்
Jul 29, 2010, 04:15 PM
மேஷம் - உயர்வு

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சிந்தனை

கடகம் - எதிர்ப்பு

சிம்மம் - பொருள்

கன்னி - உற்சாகம்

துலாம் - தரிசனம்

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - செய்தி

மகரம் - செயல்

கும்பம் - ஏமாற்றம்

மீனம் - செலவு
#17
இன்று ஒரு குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.
#19
[smg id=7574 type=full]
#21
Chat Box / Re: தின பலன்
Jul 21, 2010, 12:37 PM
மேஷம் - சாந்தம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - வரவு

கடகம் - நன்மை

சிம்மம் -அமைதி

கன்னி -பரிசு

துலாம் -பெருமை

விருச்சிகம் -பொறுமை

தனுசு -நற்செயல்

மகரம் -தெளிவு

கும்பம் -தனம்

மீனம் -உற்சாகம்
#22
இன்று ஒரு குறள்
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.
#23
இன்று ஒரு குறள்
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே
#24
Naan Mahaan Alla Trailers

Naan Mahaan Alla Trailers
#25
[smg id=7555 type=full]
சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.

உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார். கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.

இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.

ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.

உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#26
இன்று ஒரு குறள்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.

விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.
#27
Movies & Commercials / Re: Enthiran Trailer
Jul 16, 2010, 11:18 AM
Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video

Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video
#28
'The Sorcerer's Apprentice' Trailer HD


'The Sorcerer's Apprentice' Trailer HD
#29
Chat Box / Re: தின பலன்
Jul 14, 2010, 10:24 AM
மேஷம் - பொறுப்பு

ரிஷபம் - காரியம்

மிதுனம் - கோபம்

கடகம் - எண்ணம்

சிம்மம் - செலவு

கன்னி - கனவு

துலாம் - ஆசி

விருச்சிகம் - அமைதி

தனுசு - வதந்தி

மகரம் - தைரியம்

கும்பம் - சாதனை

மீனம் - நினைவு
#30
இன்று ஒரு குறள்
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

விளக்கம்:
காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.
#31
மனிதனின் கண்விழியின் எடை என்ன?

28 கிராம்
#32
ஜூலை 13, 1978

இந்த தினத்தில் தான் இரண்டாம் ஹென்ரி போர்ட், லீ இயகோகாவை போர்ட் மோட்டார் கம்பெனியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.
#33
Chat Box / Re: தின பலன்
Jul 13, 2010, 10:42 AM
மேஷம் - பொறுப்பு

ரிஷபம் - காரியம்

மிதுனம் - கோபம்

கடகம் - எண்ணம்

சிம்மம் - செலவு

கன்னி - கனவு

துலாம் - ஆசி

விருச்சிகம் - அமைதி

தனுசு - வதந்தி

மகரம் - தைரியம்

கும்பம் - சாதனை

மீனம் - நினைவு
#34
இன்று ஒரு குறள்
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.
#35
Chat Box / Re: Quit Smoking
Jul 13, 2010, 10:30 AM
[smg id=7553 type=full]


Six Tips To Stop Smoking


People are fond of socializing: parties, business meetings, conferences, and seminars. And it is during these functions that a person feels an intense pressure to fit it with the crowd. If people drink, chances are, you would also have to drink. If a majority of the people in the group smoke, there is a big likelihood that those few who don't smoke choose to learn to smoke so that they can mingle with those who do.


Smoking is a nasty habit to get started on. Thanks to its nicotine content, cigarettes can be highly addictive like other narcotics such as cocaine or heroin. The nicotine tends to hit the central nervous system by giving it a fleeting feeling of calm. Like other narcotics, the body easily gets used to the nicotine, and pretty soon it will be craving for more. It is then that people understand that the smoking habit has got them hook, line, and sinker.

A lot of smokers can attest to how difficult it is to get rid of their nasty smoking habits. They have gotten so used to it that they feel like their day lacks something important if they fail to puff even a stick of cigarette. How does one begin to quit smoking and keep their promises to remain smoke-free? Here are some quick and easy ways to stop smoking:

1. Prepare yourself for the battle you're about to face. Admit it. Your biggest opponent here is your self - your will and determination to say no to cigarettes. Psyche yourself up, think only of positive thoughts. Negativity will only make you lose your drive to quit easier.

2. Make a list. Jot down every reason you have in mind to want to quit smoking. List down all the positive effects quitting will bring you. Write down all the activities you can enjoy once you've let go of smoking. This gives you something to look forward to when you've finally achieved your goal.

3. Condition your body. Get started in a moderately-paced exercise routine that will help get your body in the best condition to fight your cigarette cravings.

4. Mark the date. Set the date when you will finally quit smoking. Make it sacred, let nothing or no one break it for you. It may help that you make the quitting date fall on a significant date to make the event something to look forward to.

5. Know what you're getting yourself into. Keep your expectations simple and attainable. Over-expecting may magnify little failures. Understand what you'll be battling while trying to quit. You'll experience withdrawal symptoms, but these symptoms will pass in a matter of minutes, it is just a matter of holding on to your will a little longer than usual. It is also best to keep in mind that most quitters never got what they wanted in their first tries. So don't be too hard on yourself if you've failed a few times before.

6. Gradually cut back on the amount of cigarettes you light. It doesn't help to abruptly deprive yourself of the cigarette and nicotine intake that you're body has gotten used to. Something as little as one stick every one or two weeks will help your body ease out of your usual nicotine fills.


#36
Chat Box / Amazing Accident
Jul 12, 2010, 11:08 AM
How God safes His people




[smg id=7552 type=full]
#37
It's tentacle trauma in Oberhausen. Paul the prescient octopus predicted Tuesday that Spain will sink Germany in the World Cup. (July 06)


Octopus Oracle Shows Germany the Red Card
#38
Chat Box / Re: தின பலன்
Jul 10, 2010, 01:16 PM
மேஷம் - பீடை

ரிஷபம் - களிப்பு

மிதுனம் - பரிவு

கடகம் - தனம்

சிம்மம் - உறுதி

கன்னி - உதவி

துலாம் - சினம்

விருச்சிகம் - பகை

தனுசு - ஆக்கம்

மகரம் - தோல்வி

கும்பம்- பெருமை

மீனம் - உற்சாகம்
#39
இன்று ஒரு குறள்
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .

விளக்கம்:
தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.
#41
[smg id=7545 type=full]

லண்டன்: ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம்  பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர்  டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.
#42
2009-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹெர்டா முல்லர்
#43
ஜூலை 7, 1898

இந்த தினத்தில் தான் அமெரிக்கா ஹவாய் தீவை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
#44
Chat Box / Re: தின பலன்
Jul 07, 2010, 11:59 AM
மேஷம் - பொறுமை

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - புகழ்

கடகம் - சமயோஜிதம்

சிம்மம் - சுறுசுறுப்பு

கன்னி - பொருள்

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - சாதனை

தனுசு - மாற்றம்

மகரம் - நாட்டம்

கும்பம் - ஆன்மீகம்

மீனம் - நம்பிக்கை
#45
இன்று ஒரு குறள்
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை

விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ
#46
Chat Box / Re: தின பலன்
Jul 06, 2010, 11:11 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - டென்ஷன்

மிதுனம் - அறிவு

கடகம் - முயற்சி

சிம்மம் - போராட்டம்

கன்னி - அவமானம்

துலாம் - வெற்றி

விருச்சிகம் - உறுதி

தனுசு - பொருள்

மகரம் - நன்மை

கும்பம் - நலன்

மீனம் - வாய்ப்பு
#47
இன்று ஒரு குறள்
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

விளக்கம்:
பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால், அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .
#48
  'The Last Airbender' Teaser


'The Last Airbender' Teaser HD
#49
லவங்கத் தீவு என்று அழைக்கப்படுவது எது?

ஜான்ஜிபார்
#50
இன்று ஒரு குறள்
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

விளக்கம்:
என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.