News:

Build a stunning handcrafted website with IT Acumens

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Topics - pradeep prem

#2
Chat Box / msg is not posting
Jun 22, 2015, 12:34 PM
i have problem in sending post what to do
so i am sending with my mobile
#3
வேலூர் அடுத்த அரியூர் திருவள்ளுவர் நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் என்கிற சிவசாமி (வயது 24). பட்டதாரி. அவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அவர் சென்னையில் உள்ள தாத்தாவின் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சிவசாமி அரியூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் அரியூருக்கு வந்தார். இந்த வீட்டின் அடிப்பகுதியில் புதையல் இருப்பதாக சிவசாமியிடம் சிலர் கூறியுள்ளனர். அதையடுத்து சிவசாமி வீட்டிற்குள் பூஜைகள் செய்து வெளியூர் ஆட்களை வைத்து பள்ளம் தோண்டி உள்ளார்.

அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அடிக்கடி இவரது வீட்டின் பின் வாசல் வழியாக செல்வதை கண்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை அந்த பகுதி பொதுமக்கள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் கிணறு தோண்டுவதுபோல் பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பள்ளத்தை மேலும் தோண்டுவதற்காக உள்ளே பல அடி உயரம் உள்ள ஏணியையும் வைத்திருந்தனர். இதனால் அதற்குள் இறங்கி நரபலி கொடுத்திருக்கலாம் என தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அங்கு பூ, பழம் வைத்து பூஜையும் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து அவர்கள் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் சுமார் 25 அடி ஆழமுள்ள பள்ளம் இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டிற்குள் பழம், பூ உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. போலீசார் தனது வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளது குறித்து தகவல் அறிந்த சிவசாமி இரவு வீட்டிற்கு வராமல் தலைமறைவாகி விட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து அரியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அரியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#4
High drama started at India Gate late Wednesday night after a speeding Lamborghini sports car crashed into the pavement of a park.
The incident was witnessed by a police constable who was on duty in the area. Police said the driver had a narrow escape as the car's airbags popped out.
However, police said the driver abandoned the car and fled the spot.
RELATED
Director Of Real Estate Firm Was Driving Lamborghini: Police
Truck Runs Over Cop In Punjabi Bagh
Medical Student Crashes BMW Into Cab,Driver Killed; Inferno Engulfs Car
A case has been registered under Section 279 (rash driving or riding on a public way) of the IPC at Tilak Marg police station.
Police said they have started a search for the absconding driver.
A senior police officer said that the case was registered following the complaint by the police constable, Tejpal.
He is posted with Tilak Marg police station of New Delhi district.
"Tejpal claimed he saw the yellow Lamborghini, which was being driven carelessly and at a high speed, on the Outer Circle of C-Hexagon, Copernicus Marg, around 1.15 am. The car ended up hitting the pavement of a park between Copernicus Marg and Tilak Marg. The driver got down from the car and ran away," the officer said.
Passersby immediately rushed to the spot, but by then the driver managed to flee the spot.
"A PCR call was made by the police staff and the crime team of the district was also called to examine the spot. The car was later taken to Tilak Marg police station. After registering the case, police started investigation. The car had no number plate at the front or back. However, we found documents inside the car from which the number of the vehicle was found. We also found that the car belongs to a company. Further investigation is on," the police officer said.
#5
சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளைய தினம் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம் ,சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். நாளை சனிக்கிழமையன்று 04-04-2015 பங்குனி மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை அன்று மதியம் அஸ்தம் நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் சந்திரன் உதயாமாகும் நேரமான மாலை 06-19 மணி முதல் 07-15 மணி வரை இந்தியாவில் தெரியும்.

கிரகண ஆரம்பம்: 03-45-05 p.m. முழு கிரகண ஆரம்பம்: 05-22-36 p.m. கிரகண மத்திய நேரம்: 05-30-10 p.m. முழு கிரகண முடிவு: 06-37-43 p.m. சந்திரன் உதயம்: 06-19-00 p.m. கிரகண முடிவு: 07-15-14 p.m. ஒவ்வொரு ஆண்டும் வான்மண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும், ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாய கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும், விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம்: ஜோதிட சாஸ்திரபடி பன்னிரண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது இருவரும் ஒரே ராசியில் ஒரே பாகை கலை அளவில் சேர்ந்திருக்கும் பொழுது அமாவாசை ஏற்படுகின்றது, அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள். வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறையும் நிலை உண்டாகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் பெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. உணவு உண்ணக்கூடாது கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில் தாய், தந்தை மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது, மறுநாளே இதை செய்ய வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் திருக்கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருக்கும் எந்த நட்சத்திரத்தில் கிரகணம் சம்பவிக்கின்றதோ அந்த நட்சத்திரம் அதற்கு முன், பின் உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம். ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம் ,சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

#6
For most people, private jets such as the $65 million Gulfstream G650 or the Bombardier Global Series are the epitome of luxury air travel, but there are a select few who can afford more than that. They're converting airliners into private flying palaces. To meet this demand, Airbus and Boeing have begun selling "VIP" versions of their airliners under the Airbus Corporate Jet and Boeing Business Jet brands. While most of these planes are based on smaller Airbus A320 series or Boeing 737 models, one recent VIP conversion took luxury to a new level.

Completed by Kirkland, Washington-based Greenpoint Technologies, one very lucky, very wealthy, and very confidential client took delivery of a personalized Boeing 747-8. Its incredible 4,786 sq. ft. of space features a stateroom, lounges, an office, and a massive dining room.
#7
Kawasaki has just launched its quickest street-legal motorcycle in India, the Ninja H2 at Rs 29 lakh (ex-showroom, Delhi). The launch took place at Delhi's own international race track, the Buddh International Circuit.

The Ninja H2 is in a league of its own, with ingenious technology and jaw-dropping looks that command attention, with futuristic styling. The Ninja H2's advanced engine is built by Kawasaki and their aerospace department, part of Kawasaki Heavy Industries. H2  is equipped with a supercharged engine, a 998cc in-line 4 cylinder unit, with identical bore and stroke (76.0 x 55.0) as the Ninja ZX-10R, in a very different state of tune. Due to the addition of a supercharger, the H2 produces 197.3bhp at 11,000rpm. Also, 13.6kgm of peak torque is produced at 10,500rpm.

The Ninja H2 also has large 330mm disc brakes up front and a 250mm rear disc brake with a non-switchable ABS braking system in place.

At the launch event itself Kawasaki mentions new interesting developments to happen soon. Firstly, it will launch two new models in India this year. They also mention that a maximum of four new showrooms will be inaugurated in India this year. Kawasaki original apparel will be soon sold in India. Kawasaki has also confirmed the Z800 will be sold permanently at the 'introductory' rate earlier announced.

The Ninja H2 is available in a black paint scheme that is mirror coated.