News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

இந்திய விஞ்ஞானிக்கு பெருமை

Started by sajiv, Nov 10, 2008, 02:52 PM

Previous topic - Next topic

sajiv


இந்திய விஞ்ஞானிக்கு பெருமை


அணுசக்தியை குறித்து ஆராயும் அறிவியலில் துகள் இயற்பியல் மிகவும் முக்கியமான துறையாகும். இந்த துகள் இயற்பியலில் இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோசுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மூன்று துகள்களுக்கு போசின் நினைவாக போசென் துகள்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அணுவிற்குள் உள்ள 18 துகள்களில் 12 துகள்கள் அடிப்படைத் துகள்கள் ஆகும். மீதி உள்ள 6 துகள்கள் ஆற்றலைக் கொண்டு செல்வன ஆகும். எனவே இவற்றை எனர்ஜி கேரியர்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த 6 ஆற்றல் தூக்கிகளில் உள்ள 3 துகள்களுக்கு தான் ஜெகதீஷ் சந்திரபோசை சிறப்பிக்கும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.