News:

MyKidsDiary.in :: Capture your kids magical moment and create your Online Private Diary for your kids

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Topics - dhoni

#1
Chat Box / Some Worst Traffic Jams In History
Apr 03, 2015, 08:45 PM
சில நிமிடங்கள் சிக்னலில் நிற்பதற்கும், சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வதற்கும் எவ்வளவு அவஸ்தையாக இருக்கிறது.
ஆனால், இந்த போக்குவரத்து ஸ்தம்பித்த சம்பவங்களை எடுத்து படிக்கும்போது, மூளையை ஸ்தம்பிக்க வைக்கிறது. உலகை திகைப்பில் ஆழ்த்திய உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் சம்பவங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
#2
Chat Box / the real fact
Apr 03, 2015, 08:40 PM
மனிதன் ரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு !!!
கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு !!!
குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு!!!!
இவை மூன்றும் மனிதனிடம் சொன்னது ..
மனிதா நீ எவ்வளவு அழகு.. உன் திறமைக்கு அளவே இல்லை.. ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீ இன்னும் அழகு !!!!
குறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு !!
#3
தொழில்நுட்ப வளர்ச்சியால் விமான பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும், இனிமையாகவும் மாறிவருகின்றன. அதேவேளையில், பிற போக்குவரத்து சாதனங்களை காட்டிலும் விமான பயணங்கள் ஆபத்துக்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.
சென்னையில் ரெனோ டஸ்ட்டர் ஆன்ரோடு விலை!
அதிலும், சில குறிப்பிட்ட விமானங்கள் மிக அபாயகரமானதாக அதன் பயண வரலாறிலிருந்து தெரிய வருகிறது. அதுபோன்று, தற்போது சேவையில் இருக்கும் அபாயகரமானதாக கருதப்படும் சில விமானங்களை பற்றியத் தகவல்களை பார்க்கலாம்.
#4
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தால், பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாறன் பிரதர்ஸ் பற்றிய செய்திதான் இப்போது ஊடகங்களின் ஹாட் டாப்பிக். குறுகிய காலத்தில் அசுரவேக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர்கள், அதே சொத்துக்களால் இன்று நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
தொலைக்காட்சி, வானொலி, விமான போக்குவரத்து, விளையாட்டு, சினிமா மற்றும் ஊடகத்துறை என அனைத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி மிரட்டிய மாறன் பிரதர்ஸின் மோட்டார் உலக ஆர்வமும் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் பொருளாதார செழிப்புக்கு இலக்கணமாக விளங்கும் அவர்களது மோட்டார் வாகன பயன்பாடு குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
#5

Please Open the windows after you enter your car and do not turn On the air-conditioning immediately. According to a research, the car dashboard, sofa, air freshener emit Benzene, a Cancer causing toxin (carcinogen - take time to observe the smell of heated plastic in your car). In addition to causing cancer, Benzene has other effects, like it poisons your bones, causes anemia and reduces white blood cells. Prolonged exposure will cause Leukemia, increasing the risk of cancer. May also cause miscarriage.
#6
Online Gaming World / olympic in india 2024
Apr 03, 2015, 07:41 PM
BENGALURU: Prime Minister Narendra Modi and International Olympic Committee president Thomas Bach will meet later this month in New Delhi to discuss India's likely bid for the 2024 Olympic Games.

"The Union government is exploring the possibility of India hosting the Olympics. This will be one of the key issues to be discussed by the PM and Bach," sources told TOI.

Bach, who will visit the countryApril 27, is bullish about India and is keen that the country bid for the Games, sources said. "How can we ignore a country of 1.2 billion people?" sources quoted him as saying.

Reports in sections of the media had said Ahmedabad had been chosen as the host city for the bid. But a source denied it, saying, "The venue was not discussed at all. When there is no final decision on whether India needs to bid or not, how can we shortlist the venue?"

But apparently Modi was keen to know the implications of hosting an Olympics. "The PM is open to the idea of bidding for the Games. He indicated that if we launch a bid, it has to be serious. He obviously did not want a repeat of the 2010 Commonwealth Games which was hit by Removed. He wanted to know the costs, financial implications and other details," the source said.

Bach said that the 2020 Olympics in another Asian city (Tokyo) will not harm the prospects of India hosting the 2024 edition. "Among the other bidders, the US and Germany have already hosted the Olympics. We would welcome Olympics in a country which has not hosted it before. The IOC believes that Olympics in India would be a game-changer for the country. It will help in developing sports and channel the energies of youth," sources quoted him as saying.

READ ALSO: IOC calls for 2024 Summer Olympics bids

A formal invite from the Union government was handed over to Bach in Lausanne last week. The bidding calendar for the 2024 Olympics began with the invitation phase on January 15. India has until September 15 this year to send the name of their applicant city to the IOC. It has to be routed through the Indian Olympic Association.

READ ALSO: Sticky clauses in Target Olympic Podium scheme go

Rome, Boston and Hamburg are already in the race. Potential bids are likely to emerge from Nairobi (Kenya), Casablanca (Morocco), Doha (Qatar), Paris (France) and St Petersburg (Russia) amongst others.
The IOC working group will assess the applicant cities in March next year before the executive board selects the candidate cities based on the group's report.

READ ALSO: Munich would have got 2022 Games "on silver platter"

The host city will be announced on September 15, 2017 in Lima, Peru.
Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device
#7
Chat Box / like grapes
Apr 03, 2015, 02:05 PM
ராமேசுவரம்,

'பச்சைத்திராட்சை' போல் தோற்றம் அளிக்கும் அரியவகை கடல் பாசிகள் தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் ஒதுங்கிக்கிடக்கின்றன.

அரிய வகை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளான மன்னார் வளைகுடாவிலும், பாக்ஜலசந்தியிலும் அரியவகை கடல் பாசிகள், பவளப்பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

தற்போது, ராமேசுவரம் வடகாடு கடல் பகுதியில் இருந்து தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்த கடற்கரை வரையிலும் 'பச்சைத் திராட்சை' போல் தோற்றம் அளிக்கும் பச்சைப் பாசிகள் அலையில் அடித்து வரப்பட்டு அதிக அளவில் கரை ஒதுங்கி வருகின்றன.

இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

'சர்காசம்'

ராமேசுவரம் கடல் பகுதியில் மட்டும் 10 வகையான கடல் பாசிகள் உள்ளன. பச்சைத் திராட்சைப் பழம் போல் கொத்துக் கொத்தாக கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும் பாசி, 'சர்காசம்' என்று அழைக்கப்படும்.

இந்த வகை பாசிகள் கடற்பாறை, பவளப்பாறைகளின் மீது படர்ந்து நிற்கும். அலைகள் வேகமாக அடிக்கும் போது பாறைகளில் இருந்து விடுபட்டு கடல் நீரோட்டத்தின் போக்கில் கரையில் வந்து ஒதுங்கும். இந்த வகை பாசியில் ஒரு வித வேதிப் பொருள் உள்ளது. தோல் தொழிற்சாலைகளுக்கும், துணி பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் இவற்றை சேகரித்து உலர வைத்து தேவைப்படும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
#8
Cars and Bikes / new suzuki
Apr 03, 2015, 01:56 PM
amazing
#9
Chat Box / for health
Apr 03, 2015, 01:52 PM
எலும்பு தேயமானத்தை தடுக்க..

சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்...
#10
Jokes & Funny Images / amazing
Apr 03, 2015, 01:45 PM
no comment
#11
Chat Box / one kilo metre highest bulding
Apr 03, 2015, 01:42 PM
ரியாத்: சவுதி அரேபியாவில் 1 கிலோமீட்டர் உயரமுள்ள கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் மொத்தம் 252 தளங்கள் அமைக்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் கிங்டம் டவர் என்ற பெயரில் 1 கிலோமீட்டர் உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கின. கிங்டம் டவரில் மொத்தம் 252 தளங்கள் அமைக்கப்படுகின்றன.
முதலில் 1.6 கிலோமீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அவ்வளவு உயரமான கட்டிடம் கட்ட வசதி இல்லாததால் 1 கிலோமீட்டருடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். கிங்டம் டவர் கட்டிடத்தை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை வடிவமைத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் தான் வடிவமைத்துள்ளார். புர்ஜ் கலிபாவில் மொத்தம் 163 தளங்கள் உள்ளன. கிங்டம் டவரில் அதை விட கூடுதலாக 89 தளங்கள் அமைக்கப்படுகின்றது. ஏட்ரியன் ஸ்மித் மற்றும் கார்டன் கில் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து கட்டும் கிங்டம் டவரின் கட்டுமானப் பணிகள் வரும் 2018ம் ஆண்டு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிங்டம் டவரில் அலுவலகங்களுக்கு 7 மாடிகள், ஹோட்டல்களுக்கு 7 மாடிகள், சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்கு 11 மாடிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. 252 தளங்கள் இருந்தாலும் அதில் 167 தளங்கள் மட்டுமே பயன்படுத்தப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. டவரில் மிகப்பெரிய தளம் எது என்றால் அது கார் நிறுத்தும் தளம் தான். அங்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 200 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது
#12
Movies & Commercials / fast and furious 7
Apr 03, 2015, 01:35 PM
its amazing
#13
Jokes & Funny Images / fact fact fact
Apr 03, 2015, 01:30 PM
 :agree
#14
டெல்லி: உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் குழு ஈடுபட்டுள்ளது. 34 பேர் கொண்ட இந்த குழு, எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி குவிந்து கிடக்கும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் அசாதாரண வேலையில் இறங்கி உள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கேப்டன் எம்.எஸ்.கோலி தலைமையில் சாகர்மாதா என்ற எவரெஸ்ட் சிகரத்தின் ஒரு பகுதிக்கு சென்ற இந்திய ராணுவ குழு, முதன் முதலாக அச்சிகரத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. ஐம்பதாவது பொன்விழாவை கொண்டாடும் வகையில் தற்போது, இந்திய ராணுவ குழு எவரெஸ்ட் சென்றுள்ளது. எவரெஸ்ட்டை சுற்றி குவிந்துள்ள 4000 கிலோ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது இந்த ஆண்டிற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#15
Movies & Commercials / I am waiting
Apr 03, 2015, 01:20 PM
IPL 8 SEASON
which team should win
#16
உலகின் எந்தவொரு இடத்திற்கும் சில மணிநேரத்தில் சென்றடையக்கூடிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது. இந்த விமானம் எப்படியிருக்கும் என்பதற்கான கான்செப்ட் மாடலின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
'Pak Ta' என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிக்கப்படும் இந்த விமானம் ராணுவ பயன்பாட்டிற்கான விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்ட இந்த விமானத்தை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
#17
Chat Box / i am happy
Apr 03, 2015, 01:05 PM
i am very happy maran brothers got trouble
their property has been seized by CBI
and later they shouldd get arrest