News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

Do You Know This? தெரியுமா?

Started by rajoe, Feb 18, 2010, 11:19 AM

Previous topic - Next topic

rajoe

தாவரங்களுக்கும் உயிர் இருப்பதை கண்டறிந்தவர்?

ஜகதீஷ் சந்திர போஸ்

rajoe

மக்காச்சோளத்திலிருந்து விஸ்கியை முதலில் தயாரித்தது யார்?

அமெரிக்க பாதிரியார் எலிஜா கிரெய்க் 1789ல் தயாரித்தார். அதற்கு தனது ஊரான போர்பர்ன் என்று பெயரிட்டார்.

rajoe

எந்த நாட்டின் தேசிய சின்னம் மாதுளை?

ஸ்பெயின்

rajoe

எந்த இசையமைப்பாளர் தனது ஐந்தாவது வயதிலிருந்து இசையமைக்க தொடங்கினார்?

மொசார்ட்

rajoe

கருப்பு முத்து( black pearl) என்று அழைக்கப்படும் விளையாட்டு வீரர் யார்?

பீலே

rajoe

பாராசூட்டை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

1797-ம் ஆண்டு ஆன்ட்ரே ஜாக்ஸ் கார்னரின் என்பவர் தான் பாராசூட்டை முதன்முதலில் பயன்படுத்தினார்.

rajoe


1955-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியாவின் பெயர் மாற்றப்பட்டது. அதன் தற்போதைய பெயர் என்ன?


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.


rajoe

உலகிலேயே சூடான கடல் எது?

செங்கடல்.

rajoe

பெட்ரோல் இன்ஜின் காரை முதன்முதலாக உருவாக்கியவர் யார்?

கோட்லீப் டைம்லர்.

rajoe

லவங்கத் தீவு என்று அழைக்கப்படுவது எது?

ஜான்ஜிபார்

rajoe

2009-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹெர்டா முல்லர்

rajoe

மனிதனின் கண்விழியின் எடை என்ன?

28 கிராம்

Quick Reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.

Note: this post will not display until it has been approved by a moderator.

Name:
Email:
Verification:
Please leave this box empty:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:

Shortcuts: ALT+S post or ALT+P preview