News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

2010ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்

Started by rajoe, Dec 04, 2009, 10:10 AM

Previous topic - Next topic

rajoe

சென்னை: வரும் 2010-ம் ஆண்​டுக்​கான மத்​திய அர​சின் விடு​முறை நாள்​கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த பட்டியல்படி, சனி,​ ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளைத் தவிர, 17 நாட்கள் பண்டிகை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவ​ரம்:

பொங்​கல் ​(ஜன​வரி 14)
குடி​ய​ரசு தினம் ​(ஜன​வரி 26)
மகா சிவ​ராத்​திரி ​(பிப்​ர​வரி 12)
மிலாது நபி ​(பிப்​ர​வரி 27)
மகா​வீ​ரர் ஜெயந்தி ​(மார்ச் 28)
புனித வெள்ளி ​(ஏப்​ரல் 2)
புத்த பூர்​ணிமா ​(மே 27)
சுதந்​திர தினம் ​(ஆகஸ்ட் 15)
ரம்​ஜான் ​(செப்​டம்​பர் 11)
காந்தி ஜெயந்தி ​(அக்​டோ​பர் 2)
மகா அஷ்​டமி ​(அக்​டோ​பர் 15)
விஜ​ய​த​சமி ​(அக்​டோ​பர் 17)
தீபா​வளி ​(நவம்​பர் 5)
பக்​ரீத் ​(நவம்​பர் 17)
குரு​நா​னக் ஜெயந்தி ​(நவம்​பர் 21)
மொஹ​ரம் ​(டிசம்​பர் 17)
கிறிஸ்​து​மஸ் ​(டிசம்​பர் 25).


இவை தவிர,​ வரை​ய​றுக்​கப்​பட்ட விடு​முறை தினங்​க​ளாக 42 நாள்​கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.

அவற்​றில் ஏதே​னும் இரண்டு நாள்​களை மட்​டுமே
விடு​மு​றை​யா​கப் பயன்​ப​டுத்​திக் கொள்​ள​லாம.

இத்தகவலை பத்​தி​ரிகை தக​வல் அலு​வ​ல​கம் (பிஐபி) வெளியிட்டுள்ளது.