News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் டெக்னிக

Started by karthick, Aug 29, 2009, 09:50 PM

Previous topic - Next topic

karthick

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் டெக்னிகல் பிரிவில் அதிகாரி பணியிடங்கள்

அறிவிக்கப்பட்டுள்ளன.


தகுதிகள்


சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/இ.சி.இ.,/பப்ளிக் ஹெல்த்/ஆர்க்கிடெக்சர் இவற்றில் ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு ஒன்றை குறைந்தது 55 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும்.

தற்போது இவற்றில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.  வயது 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1983லிருந்து 1.1.1990க்குள் பிறந்திருக்க வேண்டும். (இரு நாட்கள் உட்பட). ஆண்கள் குறைந்தது 157.5 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் 152.5 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். சிறப்பான கண்பார்வையைப் பெற்றிருப்பதும் முக்கியம்.

விண்ணப்பிக்கும் முறை


கடைசி தேதி மற்றும் பிற விபரங்களையும் படிவத்தையும் http://www.indianarmy.gov.in  தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
A part of Development in Our Website Front Page
www.itacumens.com

We simple build everything with sense
----karthick....