இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு

Started by Kalyan, May 17, 2009, 09:27 AM

Previous topic - Next topic

Kalyan

இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு

மதுரை: மதுரை கலெக்டர் சீத்தாராமன் அறிக்கை : மத்திய பணியாளர் தேர்வாணையத்தால்(யு.பி.எஸ்.சி.,) இன்று(மே 17) மதுரையில் 15 மையங்களில் ஐ.ஏ.எஸ்., முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரையிலும் இத்தேர்வு நடக்கிறது. 4825 பேர் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க மூன்று தேர்வு மையங்களுக்கு ஒரு துணை கலெக்டர் நிலையில் மண்டல அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.ஆர்.ஓ., ராமச்சந்திரன் முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.

மேலும் மத்திய தேர்வாணையத்திலிருந்து சார்பு செயலர்கள் சசீதரன், மஞ்சித்குமாரும் தேர்வை கண்காணிப்பர். மதுரை மையத்திற்கான மாநில பார்வையாளராக மீன்வளத்துறை கமிஷனர் ஷம்பு கல்லோல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

dwarakesh

UPSC preliminary examination held

PUDUCHERRY: A total of 923 candidates appeared for the Union Public Service Commission's All India Civil Services (Preliminary) Examination 2009 on Sunday.

Officials said that a total of 1,484 candidates were allotted in four centres in Puducherry – two places at Vivekananda Higher Secondary School, Sellaperumalpet, Government Women's Polytechnic, Lawspet and Vallalar Government Girls Higher Secondary School, Lawspet. Out of this, 923 candidates appeared, which was roughly about 62 per cent , the officials said.