விஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை : மூன்

Started by rajoe, Mar 14, 2009, 09:53 AM

Previous topic - Next topic

rajoe


விஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை : மூன்று ஹீரோயின்கள்



தற்போது மெருகேற்றிக்கொண்டிருக்கும் தோரணம் படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கும் தீராத விளையாட்டு பிள்ளையில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

முதல் ஹீரோயினாக விஷாலின் வற்புறுத்தலின் பேரில் ரீமாசென்னை புக் செய்துள்ளனர். ரீமாசென்னும் , விஷாலும் கடந்த நான்கு வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் ஆவர். அதனால் ரீமாசென்னே விஷாலிடம் வலிய சென்று உரிமையுடன் சான்ஸ் பெற்றுள்ளார்.Image

இரண்டாவதாக சச்சின்  படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பாலிவுட் பாம் பிபாசா பாசுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலில் யோசித்த இவர் கொடுத்த தொகையின் வெய்ட் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மூன்றாவது ஹீரோயினை வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றனர்.திரு படத்தை இயக்குகிறார்.

விஷாலுக்கு உடம்பெல்லாம் மச்சமப்பா!!!

source:adhikaali