News:

MyKidsDiary.in :: Capture your kids magical moment and create your Online Private Diary for your kids

Main Menu

Google Docs இற்கு போட்டியாக Live Documents

Started by dhilipkumar, Jan 09, 2009, 11:55 AM

Previous topic - Next topic

dhilipkumar

Google Docs இற்கு போட்டியாக Live Documents

எல்லோருக்கும் Google Docs தெரியும் அதென்ன live-documents, இதுவும் Google Docs போன்ற சேவை வழங்குனர் தான் ஆனால் தாங்களே மற்ற அனைத்தையும் விட சிறந்தவர்கள் எங்கின்றனர் இவர்கள். Live என்றதும் இது Microsoft இன் சேவை என்று நினைத்து விடாதீர்கள்.

ஆனாலும் Hotmail சேவையை உலகுக்கு அறிமுகம் செய்த Sabeer Bhatia வினது தயாரிப்புதான் இதுவும். அவருடைய வியாபார தந்திரமே Live-documents என்ற பெயருக்கும் காரணமாகும்.

இத்தளத்தின் வசதிகளை Google Docs உடன் கீழ்வருமாறு ஒப்பிட்டுள்ளனர்.

1. உங்கள் desktop இல் இருந்து கொண்டே இலகுவாக File களை பறிமாறிக்கொள்ளும் வசதி. இந்த வசதி Google docs இல் கிடையாது.

2. ஒவ்வொரு மாற்றகளின் போதும் புதிதாக Files உருவாக்கப்படல்.

3. File Permissions உடனே எந்நேரத்திலும் மாற்றும் வசதி


இது போன்ற மேலும் பல வசதிகள் உண்டு இவை அனத்தும் இலவசமே. ஆயினும் புது உறுப்பினர்கள் உடனே இந்தளத்தின் வசதிகளை பயன்படுத்த முடியாது பதுவு செய்து பின் அவர்களின் அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.