Gmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை

Started by dhilipkumar, Jan 09, 2009, 11:52 AM

Previous topic - Next topic

dhilipkumar

Gmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை ஆரம்பித்தது கூகுள்

பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ் வசதியை உபயோகிக்க இந்த இணைப்பிக்கு சென்று இன்ஸ்டோல் செய்து விட்டதும் gmail இன் chat பகுதியில் தெரியும் Video & more இலுள்ள "Start video chat." என்பதை கிளிக் செய்ததும் ரிங் போகும் நேரத்தில் நீங்கள் அழகாக தெரிகின்றீர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த புதுமையான அனுபவத்தை உடனே பெற இங்கே அழுத்துங்கள்