Gmail கணக்கில் 7 GB அளவுக்கு படங்கள் சேமிக்க GPhotospace

Started by dhilipkumar, Jan 09, 2009, 05:06 PM

previous topic - next topic
Go Down

dhilipkumar

GPhotospace என்பது ஒரு இலவசமான Firefox extension. இதன் மூலம் உங்களின் Gmail கணக்கை படங்கள் சேமித்து வைக்கும் தளமாக மாற்றலாம். GPhotospace.com சென்று Firefox extension ஐ நிறுவியதும் "G" என்ற icon Firefox உலாவியின் வலப்பக்க கீழ் மூலையில் தோன்றும் அதை அழுத்தியதும் gmail பயனர் ID மற்றும் பாஸ்வேட் கொடுக்து GPhotospace உள் நுழையலாம்.

அதன் பிறகு தேவையான படங்களை அப்லோட் செய்யலாம். அல்பம் தயாரிக்கலாம். மற்றவருடன் பகிரலாம். இதன் மூலம் 7GB அளவுக்கு படங்களை சேமித்துகொள்ளலாம்.

சில பாதுகாப்பு காரணங்களுக்காக நீங்கள் எப்போதும் பாவிக்கும் gmail கணக்கை பயன்படுத்தாமல் இதற்கென்று வேறு ஒரு gmail கணக்கை உருவாக்கி பயன்படுத்தினால் நல்லது தானே

Go Up
 

Quick Reply

With Quick-Reply you can write a post when viewing a topic without loading a new page. You can still use bulletin board code and smileys as you would in a normal post.

Note: this post will not display until it's been approved by a moderator.
Name:
Email:
Verification:
Please leave this box empty:

Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:

shortcuts: alt+s submit/post or alt+p preview
IT Acumens Web Designing Chennai | GinGly :: SMS Backup | CineBuzz :: Latest Cinema News | My Kids Diary :: Kids magical moment
Copyright 2005 - 2019 :: IT Acumens :: All Rights Reserved.
ITAcumens Forum with 2 lakhs post running for 14 years - Powered by IT Acumens Dedicated Server