News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

பணவீக்கம் 8 சதவீதமாக சரிவு

Started by sajiv, Dec 11, 2008, 11:30 PM

Previous topic - Next topic

sajiv


புதுதில்லி : நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம், அதற்கு முந்தைய வாரத்தில் காணப்பட்ட 8.4 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதம் குறைந்து 8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 3.89 ஆக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.