News:

MyKidsDiary.in :: Capture your kids magical moment and create your Online Private Diary for your kids

Main Menu

Elephant roaring in the classroom, roaring tiger: Awesome Kerala school!

Started by Prem Kumar, Aug 17, 2020, 02:00 PM

Previous topic - Next topic

Prem Kumar

வகுப்பறையில் பிளறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி! | ஆக்மென்ட் ரியாலிட்டி | டெக்பெய்ட்ஸ்

https://www.youtube.com/watch?v=eECgl1m5eiE

கேரள பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருவது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் தத்ரூப உருவங்கள்
கேரள மாநிலம் வலஞ்சேரி அருகே மூர்க்க நாட்டில் உள்ள AEM AUP பள்ளியில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆன்லைன் பாடம் எடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் எளிதில் வகுப்பை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தத்ரூப உருவங்களை மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் காட்டப்படுகிறது.

ஆர்வத்தை தூண்டம் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பின் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தை பெருகிறார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை போக்கி மாணாக்களை கவரும் வகையில் AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ஷியாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தோன்ற வைத்துள்ளார்.

பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்கள் இதையடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல பள்ளிகளும் ஆசிரியர்களும் இவரது உதவியை நாடத் தொடங்கினர். இதையடுத்து, சமூகஅறிவியல் ஆசிரியரான ஜெயஸ்ரீ பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்களை வகுப்பில் மெய்நிகர் காட்சிகளாக காண்பித்து கற்பிக்கத் தொடங்கினார்.

சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகள் இந்தி ஆசிரியரான ப்ரீதா புலி, மாடு, பாம்பு போன்றவைகளை மெய்நிகர் ரியாலிட்டி மூலம் காட்டி கற்பித்துக் கொடுத்தார். இந்த வகுப்புகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.