TNEB Rockzzz.....!!!

Started by Saravanan Sekar, Apr 01, 2013, 10:06 AM

Previous topic - Next topic

Saravanan Sekar

ஏய் ஆத்தா.... நீ என்ன லூசா?... ஈரத்துணிய கரண்டு கம்பில போடுரியே சாக்கடிச்சு சாகப்போற பாரேன்....

யாருடா லூசு.... கரண்டு 6 மணிக்குதான் வரும் அதுக்குள்ள காஞ்சிடும் 5 மணிக்கெல்லாம் எடுத்துடுவேன்....

மறுபடியும் நாந்தான் அவுட்டா....

உலகில் மிக நீளமான துணிகாயப்போடும் கம்பி தமிழ்நாடு மின்வாரிய கம்பி..... டொட்ட டொய்ன்... :laugh: :laugh: :laugh: :laugh: :laugh: